You Searched For "#Tiruppathur"
வாணியம்பாடி
விதிமுறைகளை மீறி செயல்பட்ட 7 கடைகளுக்கு சீல்
வாணியம்பாடியில் அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 7 கடைகளுக்கு சீல். வருவாய்த்துறை நடவடிக்கை
ஆம்பூர்
ஆம்பூரில் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு
ஆம்பூரில் காவல்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் சாராய வேட்டை : டிராக்டர், 4 பைக்,1டன்
வாணியம்பாடியில் காவல்துறை நடத்திய சாராய வேட்டையில் கள்ளச்சாராயம் காய்ச்ச சென்ற டிராக்டர், 4 பைக், 1டன் வெல்லம் பறிமுதல்
திருப்பத்தூர்
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சிறப்பு அதிகாரி ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சிறப்பு அதிகாரி ஆய்வு
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் 11 பேர் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று காரணமாக அடுத்தடுத்து 11 பேர் உயிரிழந்தனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர் உயிரிழப்பு
வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர் உயிரிழப்பு.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் கொரோனா விதி மீறிய 10 கடைகளுக்கு சீல்
திருப்பத்தூரில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு சார் ஆட்சியர் சீல் வைத்தார்.
ஜோலார்பேட்டை
நாட்றம்பள்ளி அருகே பைக்கில் வேகம்: மரத்தில் மோதி இளைஞர் பலி
நாட்றம்பள்ளி அருகே பைக்கில் வேகமாக சென்ற வாலிபர் மரத்தில் மோதி பலியானார்.
திருப்பத்தூர், சிவகங்கை
சிவகங்கை, திருப்பத்தூர் தொகுதியில் திமுக வெற்றி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் 4வது முறையாக வெற்றி பெற்றார்.
ஜோலார்பேட்டை
நடிகர் விவேக் மறைவையொட்டி மரக்கன்று நடும் பணியை நிறைவேற்றி வரும்...
நாட்றம்பள்ளி அருகே நடிகர் விவேக் மறைவையொட்டி அவரது கனவு திட்டமான மரக்கன்று நடும் பணியை நிறைவேற்றி வரும் இளைஞர்கள்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் 07.04.2021 கொரோனா நிலவரம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 07.04.2021 அன்று கொரோனா நிலவரம்