/* */

You Searched For "#TheniDistrictNews"

தேனி

நியூட்ரினோ,மேகமலை குடியிருப்பு,முல்லை பெரியாறு: நழுவும் அரசியல்...

தேனி மாவட்ட முக்கிய பிரச்னைகளை தீர்ப்பதில் முக்கிய அரசியல் கட்சிகள் கூட பின் வாங்குவதால்,மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

நியூட்ரினோ,மேகமலை குடியிருப்பு,முல்லை பெரியாறு: நழுவும் அரசியல் கட்சிகள்
தேனி

இறைச்சி விற்பனை தொழிலில் ஆர்வம்; தேனியின் சாதனை பெண்கள் தீவிரம்

ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரிகளை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் ஆடு, கோழி இறைச்சி கடைகளில் அதிகளவு பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இறைச்சி விற்பனை தொழிலில் ஆர்வம்; தேனியின் சாதனை பெண்கள் தீவிரம்
தேனி

தேனீக்களிடம் கொட்டு வாங்கிய தேனி கலெக்டர், அமைச்சர்கள் எஸ்கேப்

வைகை அணையில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் தேன்கூடு கலைந்ததால், கலெக்டர் முரளிதரன், தேனீக்களிடம் கொட்டு வாங்கினார். அமைச்சர்கள் நூலிழையில் தப்பினர்.

தேனீக்களிடம் கொட்டு வாங்கிய தேனி கலெக்டர்,  அமைச்சர்கள் எஸ்கேப்
தேனி

வருஷநாடு கிராம ஊராட்சி அலுவலகம் முற்றுகையிட்ட பெண்கள், பரபரப்பு

தேனிமாவட்டம் வருஷநாடு கிராம ஊராட்சி அலுவலகத்தை, நூறு நாள் பணியாளர்கள், பணி நேரம் நீட்டிக்கப்பட்டதை கண்டித்து முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு...

வருஷநாடு கிராம ஊராட்சி அலுவலகம் முற்றுகையிட்ட பெண்கள், பரபரப்பு
தேனி

தேனி- அரண்மனைப்புதுார்- வீரபாண்டி ரோடு விரைவில் அகலப்படுத்தப்படுமா?

தேனியில் இருந்து அரண்மனைப்புதுார் வழியாக வீரபாண்டி செல்லும் ரோட்டை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தேனி- அரண்மனைப்புதுார்- வீரபாண்டி ரோடு விரைவில் அகலப்படுத்தப்படுமா?
தேனி

விவசாய நிலங்களில் மதுபாட்டில்களை உடைத்து போடும் குடிமகன்கள்

தேனி மாவட்டத்தில் விவசாய நிலங்கள், பாதைகளில் மதுபாட்டில்களை உடைத்துப்போடும் குடிமகன்களால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்

விவசாய நிலங்களில் மதுபாட்டில்களை உடைத்து போடும் குடிமகன்கள்
பெரியகுளம்

பெரியகுளம் மருந்துகடையில் திருடியவர் திருவனந்தபுரத்தில் மாட்டினார்

பெரியகுளம் மருந்துக்கடையில் புகுந்து கொள்ளையடித்த நபரை போலீசார் திருவனந்தபுரத்தில் கைது செய்தனர்

பெரியகுளம் மருந்துகடையில் திருடியவர் திருவனந்தபுரத்தில் மாட்டினார்
கம்பம்

பெரியாறு அணையின் நீர் மட்டம் கடந்த மூன்று நாளில் ஐந்து அடி உயர்ந்தது

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் முல்லை பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணை நீர் மட்டம் இன்று காலை 135.5 அடியை எட்டியது.

பெரியாறு அணையின்  நீர் மட்டம் கடந்த மூன்று நாளில் ஐந்து அடி உயர்ந்தது
தேனி

தேனி மாவட்டத்தில் கடைசிகட்ட நெல் நடவுப்பணிகள் மும்முரமாக நடைபெற்று...

தேனி மாவட்டத்தில் நெல் நடவுப்பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், பெண்களுக்கு ஒரு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது

தேனி மாவட்டத்தில் கடைசிகட்ட நெல் நடவுப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது