/* */

You Searched For "Thanjavur district News"

தஞ்சாவூர்

மதுக்கூர் வட்டாரத்தில் 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கல்

மதுக்கூர் வட்டாரத்தில் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு உளுந்து விதைகளை உழவர் நலத்துறை அலுவலர்கள் வழங்கினர்.

மதுக்கூர் வட்டாரத்தில் 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கல்
தஞ்சாவூர்

புளியக்குடி பஞ்சாயத்தில் 225 குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள்

புளியக்குடி பஞ்சாயத்தில் 225 குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகளை மதுக்கூர் வட்டார அட்மா திட்ட தலைவர் இளங்கோவன் வழங்கினார்.

புளியக்குடி பஞ்சாயத்தில் 225 குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள்
தஞ்சாவூர்

நெற் பயிரில் குலை நோய் தாக்குததலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை

கன்னியாகுறிச்சி கிராமத்தில் நெற் பயிரில் குலை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வயல்வெளி பள்ளியின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது.

நெற் பயிரில் குலை நோய் தாக்குததலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை
தஞ்சாவூர்

மதுக்கூர் வட்டாரத்தில் நெல்லுக்குப்பின் பயிர் சாகுபடி முனைப்பு இயக்கம்...

மதுக்கூர் வட்டாரத்தில் அண்டமி கிராமத்தில் நெல்லுக்குப்பின் பயிர் சாகுபடி குறித்த வட்டார அளவிலான முனைப்பு இயக்கத்தை தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர்...

மதுக்கூர் வட்டாரத்தில் நெல்லுக்குப்பின் பயிர் சாகுபடி முனைப்பு இயக்கம் துவக்கம்
தஞ்சாவூர்

30 விவசாயிகளின் 30 ஏக்கர் வயலில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு

மதுக்கூர் வட்டாரத்தில் 30 விவசாயிகளின் 30 ஏக்கர் வயலில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கப்பட்டது.

30 விவசாயிகளின் 30 ஏக்கர் வயலில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு
தஞ்சாவூர்

மதுக்கூர் வட்டார 25 விவசாயிகளுக்கு நெல் வயல் வெளிப்பள்ளி பயிற்சி

தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டார கீழ குறிச்சி கிராமத்தில் விவசாயிகளுக்கு நெல் வயல் வெளிப்பள்ளி பயிற்சி அளிக்கப்பட்டது.

மதுக்கூர் வட்டார 25 விவசாயிகளுக்கு நெல் வயல் வெளிப்பள்ளி பயிற்சி
தஞ்சாவூர்

ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியில் மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி,...

ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியில் மாவட்ட அளவிலான மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியில் மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி, கருத்தரங்கம்
தஞ்சாவூர்

பயிர்களை பாதுகாக்க சூடோமோனாஸ்: விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர்...

பல்வேறு நோய்களிலிருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகள்சூடோமோனாஸ் வாங்கி பயன்படுத்த மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பயிர்களை பாதுகாக்க சூடோமோனாஸ்: விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள்
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை கோட்டத்தில் வேளாண் கூடுதல் இயக்குனர் ஆய்வு

பட்டுக்கோட்டை கோட்டத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் கூடுதல் இயக்குனர் சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

பட்டுக்கோட்டை கோட்டத்தில் வேளாண் கூடுதல் இயக்குனர் ஆய்வு