You Searched For "Tamil Nadu News Today"
தேனி
எடப்பாடியை இயக்கும் அந்த இரண்டு பேர்
இவர்களது யோசனையில்தான் சில வாரங்களுக்கு முன் அதிமுக - பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்தார் எனக் கூறப்படுகிறது

தேனி
முப்படை தளபதியின் நினைவாக அமைக்கப்படும் நினைவுத்தூண்
முப்படையின் முன்னாள் தளபதி பிபின்ராவத் மற்றும் 14 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த இடத்தில் நினைவுத்துாண் அமைக்கப்படுகிறது.

தேனி
தொகுப்பூதிய செவிலியர்கள் கலந்தாய்வில் குளறுபடி என புகார்
தொகுப்பூதிய செவிலியர்கள் கலந்தாய்வில் பெருமளவு குளறுபடி நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

தேனி
பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை விதிமுறைகள் என்னென்ன?
மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப் பட்டுள்ளன.

தேனி
இந்தியாவின் அதிசய மனிதன் நடை மன்னன் ராஜேந்திரன்
45 ஆண்டுகளாக எந்த வாகனத்திலும் பயணிக்காமல் நடந்து செல்கிறார் அறுபத்து மூன்று வயதான 'நடை மன்னன்' ராஜேந்திரன்.

தேனி
எடை குறைக்கஎன்ன தான் வழி... தலையைப் பிய்த்துக்கொள்ளும் மனிதர்கள்
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஃபிட்டாக இருக்க விரும்புகிறார்கள்.

தேனி
கர்ப்பிணி மரணங்களை தவிர்க்கவே ‛சீமாங்க்’ சென்டரில் பிரசவம்
பிரசவ கால மரணங்களை தவிர்க்கவே கர்ப்பிணிகள் ‛சீமாங்க்’ சென்டருக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர்

தேனி
கபசுரக்குடிநீர் குடிப்பதால் காய்ச்சல் வராது என்பது தவறு
மார்க்கெட்டில் போலி சூரணங்கள் அதிகளவில் விற்பனை ஆகின்றன என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது

தேனி
பழைய ஓய்வூதியம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு
மதுரையைச் சேர்ந்த அமீர் ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்

தேனி
சபரிமலை கார் பார்க்கிங்: பாஸ்டேக் வசதி அறிமுகம்
சபரிமலையில் கார் பார்க்கிங் செய்ய பாஸ்டேக் வசதி அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

தேனி
வாக்காளர் சேர்ப்பில் கண்டிப்பும் சலுகையும் கலந்த புதிய நடைமுறை
தமிழகம் முழுவதும் நடந்து வரும் வாக்காளர் சேர்ப்பு முகாம்களில் கண்டிப்பும், சலுகையும் கலந்த புதிய நடைமுறை அமலாகியுள்ளது.

தேனி
பலத்த மழை எதிரொலி: கொடைக்கானல் செல்வதில் சிக்கல்
தேனி மாவட்டத்தில் இருந்து கொடைக்கானல் செல்ல கும்பக்கரை, அடுக்கம் வழியாக அமைக்கப்பட்ட சாலையில் பயணிக்க வேண்டாம்.
