/* */

You Searched For "Tamil Cinema News"

சினிமா

'மஹா சமுத்திரம்' படத்தில் தொடங்கிய சித்தார்த் - அதிதி காதல்..?!

Tamil Actress- நடிகர்சித்தார்த் மற்றும் நடிகை அதிதிராய் ஆகியோரிடையே காதல் மலர்துள்ளதாக உலவும் செய்திகுறித்து இருவருமே ஒன்றும்கூறவில்லை.

மஹா சமுத்திரம் படத்தில் தொடங்கிய சித்தார்த் - அதிதி காதல்..?!
சினிமா

கிருத்திகா உதயநிதியின் 'பேப்பர் ராக்கெட்'..!

இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் ‘பேப்பர் ராக்கெட்' இணையத்தொடர் இந்த மாதம் 29-ல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.

கிருத்திகா உதயநிதியின் பேப்பர் ராக்கெட்..!
சினிமா

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளில் திரையை அலங்கரிக்கப் போகும் படங்கள்..!

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளில் ஓடிடியில் வெளியான அவரது 'சூரரைப்போற்று', ''ஜெய்பீம்' படங்கள் திரையில் வெளியாகவுள்ளன.

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளில் திரையை அலங்கரிக்கப் போகும் படங்கள்..!
சினிமா

வில்லன் வேடத்தில் கவனம் செலுத்தும் விஜய்சேதுபதி..!

விஜய்சேதுபதி 'புஷ்பா-2' படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தொடர்ந்து வில்லன்கேரக்டரில் தீவிரம்காட்டி வருகிறார்.

வில்லன் வேடத்தில் கவனம் செலுத்தும் விஜய்சேதுபதி..!