/* */

You Searched For "#Sterlite plant"

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க முயற்சி: மதிமுக கண்டனம்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க முற்படும் வேதாந்தா குழுமத்துக்கு மறுமலர்ச்சி தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க முயற்சி: மதிமுக கண்டனம்
தூத்துக்குடி

தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள்...

தூத்துக்குடியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டெர்லைட் ஆலையை எதிர்ப்பு கூட்டமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் கைது
தூத்துக்குடி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி கனிமொழி எம்.பி.யிடம் மனு.. ஆதரவு...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை சந்தித்து மனு அளித்ததாக ஆதரவு கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி கனிமொழி எம்.பி.யிடம் மனு.. ஆதரவு கூட்டமைப்பினர் தகவல்
தூத்துக்குடி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்புக்கொடி கட்டி மக்கள்...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி பண்டாரம்பட்டியில், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்புக்கொடி கட்டி மக்கள் எதிர்ப்பு
மதுரை

ஸ்டெர்லைடுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முயன்ற வேலூர் இப்ராகிம் கைது

ஏகத்துவ ஜமாத் அமைப்பின் தலைவரான வேலூர் இப்ராகிம் மதுரையிலிருந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட செல்ல...

ஸ்டெர்லைடுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முயன்ற வேலூர் இப்ராகிம் கைது
சென்னை

ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது நாங்கள் தான் - முதல்வர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது நாங்கள் தான் - முதல்வர்
பாளையங்கோட்டை

நெல்லையில் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை காரணம் காட்டி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிக்கும், மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

நெல்லையில் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்