ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது நாங்கள் தான் - முதல்வர்

ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது நாங்கள் தான் - முதல்வர்
X
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

.சென்னை தலைமைச் செயலகத்தில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கமல்ல என்றார்.

ஆலையை மூடி சீல் வைத்தது தமிழக அரசு தான் இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருவதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!