ஸ்டெர்லைடுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முயன்ற வேலூர் இப்ராகிம் கைது

ஸ்டெர்லைடுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முயன்ற வேலூர் இப்ராகிம் கைது
X

ஏகத்துவ ஜமாத் அமைப்பின் தலைவரான வேலூர் இப்ராகிம் மதுரையிலிருந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட செல்ல முயன்றபோது, மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அண்ணாநகர் காவல்துறையினர் கைது செய்தனர்.

உயிர்காக்கும் ஆக்சிஜனை உற்பத்தி செய்து தரகூடிய ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நக்சலைட் அமைப்புகள், நாம் தமிழர், விசிகவினர் போராடுவதை நம்பி தூத்துக்குடி மக்கள் செல்ல வேண்டாம் என இப்ராகிம் தெரிவித்துள்ளார்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்