ஸ்டெர்லைட் ஆலை திறப்பு: அனைத்து கட்சி கூட்டம் -தமிழக அரசு அறிவிப்பு

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு: அனைத்து கட்சி கூட்டம் -தமிழக அரசு அறிவிப்பு
X
முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தருவதாக நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தது மத்திய அரசும் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பாக நாளை காலை 9.15 மணிக்கு முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags

Next Story
கழுத்து வீங்கி உயிரிழக்கும் ஆடுகள் - அந்தியூர் பகுதியில் பரபரப்பு!