/* */

You Searched For "#SmartCityProject"

கோவை மாநகர்

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் முறைகேடா? அமைச்சர் நேரு விளக்கம்

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று, கோவையில் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் முறைகேடா? அமைச்சர் நேரு விளக்கம்
திருநெல்வேலி

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 12 திட்டப்பணிகள்: முதல்வர்...

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிவடைந்த 12 திட்டப்பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 12 திட்டப்பணிகள்: முதல்வர் திறந்து வைப்பு
திருநெல்வேலி

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 3 பேருந்து நிலையங்கள்: முதல்வர்...

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பேருந்து நிலையங்களை காணொலி மூலம் முதல்வர் நாளை திறப்பு.

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 3 பேருந்து நிலையங்கள்: முதல்வர் நாளை திறப்பு
தூத்துக்குடி

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியில் துயர சம்பவம்: சுற்றுச்சுவர் சரிந்து...

தூத்துக்குடி சுந்தரவேலுபுரம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியின் பாேது சுவர் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியில் துயர சம்பவம்: சுற்றுச்சுவர் சரிந்து விழுந்து 2 பேர் பலி
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் மாநகரில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா பணிகள் தொடக்கம்

ஈரோடு அருகே ரூ.10 கோடி மதிப்பில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுவதாக, மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ள்ளார்.

ஈரோட்டில் மாநகரில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா பணிகள் தொடக்கம்
மதுரை மாநகர்

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் மற்றும் சுற்றுலா தகவல் மையத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
கோயம்புத்தூர்

ஸ்மார்ட் சிட்டி பணிகள் - கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

ஸ்மார்ட் சிட்டி பணிகள் - கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
திருநெல்வேலி

நெல்லை-பாதாள சாக்கடை, ஸ்மார்ட் சிட்டி திட்டம் விரைவுபடுத்தப்படும் :...

திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி திட்டம் விரைவு படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

நெல்லை-பாதாள சாக்கடை, ஸ்மார்ட் சிட்டி திட்டம் விரைவுபடுத்தப்படும் : மாநகராட்சி ஆணையர் தகவல்.
தூத்துக்குடி

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் இன்னும் ஓராண்டுக்குள் முடிவடையும் :...

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் இன்னும் ஓராண்டுக்குள் முடிவடையும் என்று கண்காணிப்பு அதிகாரி பிரகாஷ் பேட்டி அளித்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் இன்னும் ஓராண்டுக்குள் முடிவடையும் : கண்காணிப்பு அதிகாரி பிரகாஷ் பேட்டி