/* */

You Searched For "Price hike"

தமிழ்நாடு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 அதிகரிப்பு: முதல்வர் ஸ்டாலின்

ஆவின் பால் கொள்முதல் விலையினை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 அதிகரிப்பு: முதல்வர் ஸ்டாலின்
வாகனம்

கார் விலையை உயர்த்திய ஹூண்டாய்: க்ரெட்டா, வென்யூ, அல்கசார், டக்சன்...

அதிகரித்த உள்ளீடு செலவுகள் மற்றும் புதிய உமிழ்வு தரநிலைகளுக்கு மேம்படுத்தப்பட்ட என்ஜின்களை மேற்கோள் காட்டி கார் விலையை உயர்த்திய ஹூண்டாய்

கார் விலையை உயர்த்திய ஹூண்டாய்:  க்ரெட்டா, வென்யூ, அல்கசார், டக்சன் புதிய விலைகள்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்கள் விழிப்புணர்வு

திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விலைவாசி உயர்வு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்கள்  விழிப்புணர்வு பிரச்சாரம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து, மக்கள் நீதி...

காஞ்சிபுரத்தில் தாசில்தார் அலுவலகம் எதிரே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காஞ்சிபுரத்தில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து, மக்கள் நீதி மய்யம்   ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக...

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்ட தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் பெட்ரோல், டீசல் விலை  உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அரவக்குறிச்சி

பெட்ரோல் விலை கூடிப்போச்சு! பைக்கை தள்ளி வந்து வேட்பு மனு

பெட்ரோல் விலை அதிகரிப்பை வலியுறுத்தி ம.நீ.ம வேட்பாளர் பைக்கை தள்ளி வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பெட்ரோல் விலை கூடிப்போச்சு!  பைக்கை  தள்ளி வந்து வேட்பு மனு