/* */

You Searched For "#PowerLoomWorkers"

பல்லடம்

விசைத்தறியாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

கூலி உயர்வு வழங்காமல் இழுத்தடித்து வரும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து, நாளை காரணம்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

விசைத்தறியாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம்

விசைத்தறி உரிமையாளர்கள் போனஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் போனஸ் பேச்சுவார்த்தையில் 0.15 சதம் சேர்த்து வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசைத்தறி உரிமையாளர்கள் போனஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
சங்கரன்கோவில்

கூலி உயர்வை அமல்படுத்த வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் காத்திருப்பு...

சங்கரன்கோவிலில் 10 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி விசைத்தறி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்.

கூலி உயர்வை அமல்படுத்த வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
சங்கரன்கோவில்

கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமுல்படுத்த வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள்...

சங்கரன்கோவிலில் 10 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமுல்படுத்த கோரி விசைத்தறி தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமுல்படுத்த வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் மறியல்
சங்கரன்கோவில்

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள்...

சங்கரன்கோவிலில் நூல் விலை உயர்வை கண்டித்தும், ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வலியுறுத்தியும் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்பாட்டம்

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்