You Searched For "Ponneri News"
பொன்னேரி
சேதமடைந்த சாலையில் வாகன ஓட்டியவர்களுக்கு இனிப்பு வழங்கிய பாஜகவினர்
மீஞ்சூரில் பல ஆண்டுகளாக சேதமடைந்த சாலையில் வாகனம் இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர்.

பொன்னேரி
மின்சார ரயிலின் சக்கரத்தில் பிரேக் ஜாம்: மீஞ்சூர் ரயில் நிலையத்தில்...
மீஞ்சூரில் மின்சார ரயிலின் சக்கரத்தில் பிரேக் ஜாம் பழுதால் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகளை மாற்று ரயிலில் அனுப்பினர்.

பொன்னேரி
பொன்னேரி அருகே அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா
பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கம் அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

பொன்னேரி
பழவேற்காடு முக துவாரம் தூர்வாரும் பணிகள் தீவிரம்
பழவேற்காட்டில் முக துவாரம் தூர்வாரும் பணிகள் ஹிட்டாச்சி இயந்திரங்களை வைத்து தற்காலிகமாக நடைபெற்று வருகிறது.

பொன்னேரி
பொன்னேரியில் நாக சதுர்த்தி விழா
பொன்னேரியில் உள்ள தேவன் தேவத்தமன் கோவிலில் நாக சதுர்த்தி விழா முன்னிட்டு பக்தர்கள் புற்றில் பாலை ஊற்றி வழிபாடு

திருவள்ளூர்
மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொன்னேரி
பழவேற்காடு முகத்துவாரத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் மணல் திட்டுகள் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆய்வு செய்தார்

திருவள்ளூர்
பொன்னேரி சுற்று வட்டார பகுதி நீர் நிலைகளில் ஆட்சியர் ஆய்வு
பொன்னேரி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் ஆய்வு செய்தார்.

பொன்னேரி
பழவேற்காடு அருகே பழங்குடி மக்கள் குடிசைகள் அமைத்து போராட்டம்.
தனியார் கல்லூரி பெயரில் உள்ள கிராம நத்தம் நிலத்தில் தங்களுக்கு பட்டா வழங்கி குடியிருப்புகளை கட்டித் தர வலியுறுத்தல்.

பொன்னேரி
பொன்னேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
பொன்னேரியில் வரைவு வாக்காளர் பட்டியலை சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் வெளியிட்டார்.

திருவள்ளூர்
ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம்
பொன்னேரி அருகே கரும்பூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விமர்சையாக நடைபெற்றது.

பொன்னேரி
மரக்கட்டைகரி தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள்
மரக்கட்டைகளை எரித்து கரி தயாரிப்பதால் மூச்சு திணறல் மாசு ஏற்படுவதால் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
