/* */

You Searched For "#PlusTwoExam"

தர்மபுரி

தருமபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முதன்மை கல்வி...

தருமபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தருமபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
திருநெல்வேலி

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: நெல்லை ஆட்சியர் ஆய்வு

பர்கிட் மாநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதை ஆட்சியர் விஷ்ணு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: நெல்லை ஆட்சியர் ஆய்வு
திருநெல்வேலி

நெல்லையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 21,345 பேர்: போலீசார்...

நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 9 ஆயிரத்து 678 மாணவர்களும், 11 ஆயிரத்து 667 மாணவிகளும் மொத்தம் 21,345 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

நெல்லையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 21,345 பேர்: போலீசார் பாதுகாப்பு
கல்வி

இன்று தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஏற்பாடுகள் தயார்

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர், முதல்முறையாக இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இன்று தமிழ்த் தேர்வு நடைபெறுகிறது.

இன்று தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஏற்பாடுகள் தயார்
கல்வி

பிளஸ் 2 தேர்வுகள் மே 5ஆம் தேதி, 10ம் வகுப்புக்கு மே 6-ல் பொதுத்தேர்வு

மே 5ம் தேதி தொடங்கி, மே 28 வரை பிளஸ் 2 தேர்வுகள் நடைபெறுகின்றன. 10ம் வகுப்புக்கு மே 6ம் தேதி தேர்வு தொடங்குகிறது.

பிளஸ் 2 தேர்வுகள் மே 5ஆம் தேதி, 10ம் வகுப்புக்கு மே 6-ல் பொதுத்தேர்வு
கல்வி

தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு +2 தேர்வு கட்டணம் இல்லை: தமிழக அரசு

தமிழகத்தில், தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு +2 தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக, அரசு அறிவித்துள்ளது.

தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு +2 தேர்வு கட்டணம் இல்லை: தமிழக அரசு