/* */

Tamil News Online | பெரம்பலூர் செய்திகள் | Latest Updates | Instanews - Page 3

பெரம்பலூர்

பெரம்பலூர் நகர் மன்ற தேர்தலுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

பெரம்பலூர் நகர் மன்ற தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

பெரம்பலூர் நகர் மன்ற தேர்தலுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிலரங்கம்

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாவாசன் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிலரங்கம் நடந்தது.

பெரம்பலூரில் 12-ம்  வகுப்பு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிலரங்கம்
பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே பாக்கெட் சாராயம் விற்பனை செய்தவர் கைது

பெரம்பலூர் அருகே பாக்கெட் சாராயம் விற்பனை செய்தவரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் அருகே பாக்கெட்   சாராயம் விற்பனை செய்தவர் கைது
பெரம்பலூர்

பெரம்பலூர் ம.தி.மு.க. வேட்பாளருக்கு சின்னப்பா எம்.எல்.ஏ. வாக்கு...

பெரம்பலூர் ம.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக சின்னப்பா எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

பெரம்பலூர் ம.தி.மு.க. வேட்பாளருக்கு  சின்னப்பா எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு
பெரம்பலூர்

குன்னம் அருகே ஒகளூர் கிராமத்தில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஒகளூர் கிராமத்தில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

குன்னம் அருகே  ஒகளூர் கிராமத்தில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்
பெரம்பலூர்

மின்னணு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் பொருத்தும் பணியை கலெக்டர்

மின்னணு இயந்திரங்களில்வே வேட்பாளர் பெயர் பொருத்தும் பணியை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

மின்னணு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் பொருத்தும் பணியை கலெக்டர் ஆய்வு
பெரம்பலூர்

பூலாம்பாடி பேரூராட்சி: போட்டியின்றி தேர்வு பெற்ற 2 பேருக்கு ஆ. ராசா...

பூலாம்பாடி பேரூராட்சியில் போட்டியின்றி தேர்வு பெற்ற 2 பேருக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா வாழ்த்து தெரிவித்தார்.

பூலாம்பாடி பேரூராட்சி: போட்டியின்றி தேர்வு பெற்ற 2 பேருக்கு ஆ. ராசா வாழ்த்து
பெரம்பலூர்

சில்லக்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி: 300க்கும் மேற்பட்ட காளைகள்...

பெரம்பலூர் அருகே சில்லக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

சில்லக்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி: 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு