பெரம்பலூர் அ.தி.மு.க. வேட்பாளர் லதா முன்னாள் எம்.எல்.ஏ.வுடன் சந்திப்பு

பெரம்பலூர் அ.தி.மு.க. வேட்பாளர் லதா முன்னாள் எம்.எல்.ஏ.வுடன் சந்திப்பு
X

பெரம்பலூர் நகராட்சி மூன்றாவது வார்டு அதிமுக வேட்பாளர் லதா முன்னாள் எம்.எல்.ஏ. இளம்பை தமிழ் செல்வனிடம் வாழ்த்து பெற்றார்.

பெரம்பலூர் நகராட்சி 3-வது அ.தி.மு.க. வேட்பாளர் லதா முன்னாள் எம்.எல்.ஏ.விடம் வாழ்த்து பெற்றார்

பெரம்பலூர் நகர்மன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 3வது வார்டில் போட்டியிடுபவர் லதா. லதா தேர்தல் பிரச்சாரத்தில் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் லதா இன்று அதிமுக கட்சியில் இரண்டு முறையாக பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இளம்பை தமிழ்ச்செல்வனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி