/* */

You Searched For "#OotyNews"

உதகமண்டலம்

விடுமுறை நாளான இன்று உதகையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

நீலகிரியில் இன்று அனைத்து சுற்றுலா தலங்களிலும் ஏராளமான சுற்றுலா குவிந்ததால் பூங்காக்கள் களை கட்டியது.

விடுமுறை நாளான இன்று உதகையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
உதகமண்டலம்

உதகையில் போக்சோ சட்டத்தின் கீழ் இருவர் கைது

உதகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், 17 வயதான 2 சிறுவர்கள், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டனர்.

உதகையில் போக்சோ சட்டத்தின் கீழ் இருவர் கைது
உதகமண்டலம்

தமிழ்நாடு தோட்டக்கலை பண்ணை பூங்கா ஊழியர்சங்க ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு முதல் அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு தோட்டக்கலை பண்ணை  பூங்கா ஊழியர்சங்க ஆலோசனைக் கூட்டம்
உதகமண்டலம்

பெற்ற குழந்தைகளை விற்க முயன்ற பெற்றோர் - உதகையில் பரபரப்பு

உதகையில், பெற்ற குழந்தைகளை பெற்றோரே விற்க முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இது குறித்து 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெற்ற குழந்தைகளை விற்க முயன்ற பெற்றோர் -  உதகையில் பரபரப்பு
உதகமண்டலம்

உதகையில் 2 மாத ஊதியம் வழங்கப்படாததால் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்...

உதகை நகரில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 2 மாத ஊதியம் வழங்கப்படாததால் நகராட்சி அலுவலகம் முன் தர்ணா போராட்டம் செய்தனர்.

உதகையில் 2 மாத ஊதியம் வழங்கப்படாததால்  ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
உதகமண்டலம்

உதகை பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி - பொதுமக்கள் நிம்மதி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நான்கு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த, உதகை அரசு தாவரவியல் பூங்கா, வரும் திங்கட்கிழமை முதல் நடைபயிற்சிக்கு...

உதகை பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி - பொதுமக்கள் நிம்மதி