/* */

You Searched For "namakkal news latest"

குமாரபாளையம்

ஜெ. பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி முன்னாள் அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

ஜெ. பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர்
குமாரபாளையம்

பேருந்து நிலைய கட்டுமான பணி! அடிக்கல் நாட்டிய முதல்வர்!

காணொளி காட்சி மூலம் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

பேருந்து நிலைய  கட்டுமான பணி! அடிக்கல் நாட்டிய முதல்வர்!
நாமக்கல்

தமிழகம் வன்முறைக் களமாக மாறி வருகிறது - பாஜக அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகம் வன்முறைக் களமாக மாறி வருகிறது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்

தமிழகம் வன்முறைக் களமாக மாறி வருகிறது  - பாஜக அண்ணாமலை குற்றச்சாட்டு
குமாரபாளையம்

காவிரி நீர் பெற்று தராத ஒன்றிய அரசுக்கு எதிராக தொடர் முழக்க...

பள்ளிபாளையத்தில் காவிரி நீர் உரிமையை பெற்றுத்தராத ஒன்றிய அரசை கண்டித்து தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

காவிரி நீர் பெற்று தராத ஒன்றிய அரசுக்கு எதிராக தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்!
நாமக்கல்

பிரதமரின் பயிர் இன்சூரன்ஸ் திட்டம் மூலம் ரூ.277.42 கோடி இழப்பீடு!

நாமக்கல் மாவட்டத்தில் பிரதமரின் பயிர் இன்சூரன்ஸ் திட்டம் மூலம் ரூ.277.42 கோடி இழப்பீடு வழங்கல் என மாவட்ட ஆட்சியர் தகவல்

பிரதமரின் பயிர் இன்சூரன்ஸ் திட்டம் மூலம்  ரூ.277.42 கோடி இழப்பீடு!