/* */

You Searched For "#MinisterSubramanianNews"

கும்மிடிப்பூண்டி

தமிழகத்தில் பொது நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு தேவை இல்லை என அமைச்சர்...

தமிழகத்தில் பொது நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு தேவை இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் பொது நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு தேவை இல்லை என அமைச்சர் தகவல்
சைதாப்பேட்டை

வாரத்திற்கு இருமுறை மெகா தடுப்பூசி முகாம்: சுகாதாரத்துறை அமைச்சர்...

463 பேர் டெங்கு காய்ச்சலுக்கு தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் நோரா வைரஸ் பாதிப்பு இல்லை என்றார் அமைச்சர்

வாரத்திற்கு இருமுறை மெகா தடுப்பூசி முகாம்: சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்
சென்னை

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முதல் மாநிலம் தமிழ்நாடு:...

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து நிபுணர்குழு ஆய்வு செய்கிறது. மத்தியஅரசு அனுமதித்தவுடன் பணிகள் தொடங்கும்

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முதல் மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் தகவல்
இராமநாதபுரம்

தமிழகத்தில் 4,900 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர்...

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற 5-வது மெகா தடுப்பூசி முகாமில் 64 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர்

தமிழகத்தில் 4,900 செவிலியர்கள் விரைவில் நியமனம்:  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
கரூர்

தடுப்பூசி முதல் தவணை 70 சதம் செலுத்தியதால் அடுத்த கொரோனா அலை பாதிப்பு...

தினசரி ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை. ஒரு சதவிகிதம் பேருக்கு மட்டுமே தொற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி முதல் தவணை 70 சதம் செலுத்தியதால்  அடுத்த கொரோனா அலை பாதிப்பு இருக்காது
எழும்பூர்

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை:மத்திய...

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 கல்லூரிகளில் 7 மருத்துவக் கல்லூரிகளில் 850 மாணவர்களைச் சேர்க்க ஒப்புதல்

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை:மத்திய அரசு  அனுமதி
திருவையாறு

தமிழகத்தில் மூன்றாவது அலை தொடங்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பதை ஏற்க இயலாது, தேவை இல்லாத ஒன்று .

தமிழகத்தில் மூன்றாவது அலை தொடங்கவில்லை:  அமைச்சர் மா.சுப்பிரமணியன்
திருப்பூர் மாநகர்

தடுப்பூசி செலுத்தியதில் திருப்பூர் முதலிடம்: சுகாதாரத்துறை அமைச்சர்...

இந்தியா மற்றும் தமிழக எண்ணிக்கையை காட்டிலும் திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

தடுப்பூசி செலுத்தியதில் திருப்பூர் முதலிடம்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
சேலம் மாநகர்

அனைவருக்கும் தடுப்பூசி இலக்கு: தமிழகத்துக்கு மத்தியஅரசின் ஒத்துழைப்பு...

மத்தியஅரசிடமிருந்து போதிய தடுப்பூசி கிடைத்திருந்தால் அனைவருக்கும் தடுப்பூசி போட்டிருக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அனைவருக்கும் தடுப்பூசி இலக்கு: தமிழகத்துக்கு மத்தியஅரசின் ஒத்துழைப்பு இல்லை
இராயபுரம்

10 வயது சிறுவனுக்கு உடனடி சிகிச்சைக்கு உதவி செய்த அமைச்சர்

சென்னை விமான நிலையத்தில் 10 வயது சிறுவனுக்கு மருத்துவ உதவி கேட்டவருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக சிகிச்சை கிடைக்க உதவினார்.

10 வயது சிறுவனுக்கு உடனடி சிகிச்சைக்கு உதவி செய்த அமைச்சர் சுப்ரமணியன்