/* */

You Searched For "#MinisterMeyyanathanNews"

ஆலங்குடி

துணை சுகாதார நிலைய கட்டிடப்பணிகள்: அமைச்சர் மெய்யநாதன் பூமி பூஜை

ரூ.20 லட்சம் மதிப்பில் துணை சுகாதாரநிலைய புதிய கட்டிடத்திற்கான பணிகளை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்

துணை சுகாதார நிலைய  கட்டிடப்பணிகள்: அமைச்சர் மெய்யநாதன் பூமி பூஜை
புதுக்கோட்டை

கிரிக்கெட் விளையாடி இளைஞர்களை உற்சாகப்படுத்திய அமைச்சர்

தானியங்கி மூலமாக கிரிக்கெட் பந்துகளை அடித்து இளைஞர்கள் கிரிக்கெட் பயிற்சி எடுப்பதற்காக சென்டர் அமைக்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் விளையாடி இளைஞர்களை உற்சாகப்படுத்திய அமைச்சர்
புதுக்கோட்டை

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி மாசு இல்லாமல் பட்டாசு வெடிக்க

கூடங்குளம்அணுக்கழிவுகளை இதுவரை அகற்றவில்லை உடனடியாக அகற்ற வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி   மாசு இல்லாமல் பட்டாசு வெடிக்க நடவடிக்கை
ஆலங்குடி

அமைச்சர் மெய்யநாதன் பிறந்தநாள்: குளக்கரையில் திமுகவினர் மரம் நடவு

பிறந்தநாளுக்கு பிளக்ஸ் பேனர்களை தவிர்த்து நாட்டு மரங்களை நட்டு வைத்து வளர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார்

அமைச்சர் மெய்யநாதன் பிறந்தநாள்: குளக்கரையில் திமுகவினர்   மரம் நடவு
விராலிமலை

ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்:...

பொதுமக்கள் வழங்கியுள்ள கோரிக்கை மனுக்களை அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றித் தருவதற்கு அனைத்து நடவடிக்கை மேற்கொள்வேன்

ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்: அமைச்சர் பேச்சு
புதுக்கோட்டை

நெகிழி இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்: சுற்றுச்சூழல்துறை...

சாகச நிகழ்ச்சிகளில் குறிப்பாக தீ விபத்து ஏற்படும் வகையில் உள்ள சாகச நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படும்

நெகிழி இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்: சுற்றுச்சூழல்துறை அமைச்சர்
புதுக்கோட்டை

உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும்: அமைச்சர்...

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் பெண்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்க உள்ளார்

உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும்: அமைச்சர் நம்பிக்கை
ஆலங்குடி

ஆலங்குடி தொகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சர் மெய்யநாதன்...

ஆலங்குடி தொகுதியில் அமைச்சர் புதிய நலத் திட்டங்களை துவக்கி வைத்தும், பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்

ஆலங்குடி தொகுதியில் வளர்ச்சி  திட்டப் பணிகள்: அமைச்சர்  மெய்யநாதன் தொடக்கி வைப்பு