/* */

You Searched For "#KrishnagiriNews"

கிருஷ்ணகிரி

ரூ.5.55 கோடி மதிப்பு திட்டத்தின் கட்டுமான பணிகளை அமைச்சர் துவங்கி...

ரூ.5 கோடியே 55லட்சம் திட்ட மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கான கட்டுமான பணிகளை அமைச்சர் துவங்கி வைத்தார்.

ரூ.5.55 கோடி மதிப்பு திட்டத்தின் கட்டுமான பணிகளை அமைச்சர் துவங்கி வைப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் நாய்கள் தொல்லை: இளைஞர் படுகாயம்

கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் நாய்கள் தொல்லையால் இரு சக்கரவாகனத்தில் சென்ற இளைஞர் படுகாயமடைந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் நாய்கள் தொல்லை: இளைஞர் படுகாயம்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நாட்டு வெடிகுண்டை மிதித்த பெண் படுகாயம்: போலீசார்...

கிருஷ்ணகிரியில் பன்றிக்கு வைத்த நாட்டு வெடிகுண்டை மிதித்த பெண் படுகாயம் அடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரியில் நாட்டு வெடிகுண்டை மிதித்த பெண் படுகாயம்: போலீசார் விசாரணை
ஊத்தங்கரை

பழுதடைந்த சாலையை சரிசெய்ய மலர் வளையம் வைத்து ஆர்ப்பாட்டம்

ஊத்தங்கரையில் பழுதடைந்த சாலையை சரிசெய்ய கோரி சாலைக்கு மலர் வளையம் வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பழுதடைந்த சாலையை சரிசெய்ய மலர் வளையம் வைத்து ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி

சின்னாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி: அணை நீரை திறக்க...

சின்னாறு ஆற்றின் குறுக்கே நடைபெறும் பாலம் கட்டுமான பணி தடைபடாமல் இருக்க அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் இடம் கிராம...

சின்னாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி: அணை நீரை திறக்க ஆட்சியரிடம்  மனு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் தற்காலிக மருத்துவர்கள் மீண்டும் பணி வழங்க மாவட்ட...

கிருஷ்ணகிரியில் கொரோனா கால தற்காலிக மருத்துவர்கள் மீண்டும் பணி வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் இடம் மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரியில் தற்காலிக மருத்துவர்கள் மீண்டும் பணி வழங்க  மாவட்ட ஆட்சியரிடம் மனு
ஓசூர்

ஓசூர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் பெரும் அவதி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

ஓசூர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் பெரும் அவதி
வேப்பனஹள்ளி

சூளகிரி பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் வாகன விபத்து: ஒருவர் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதிகளில் காலை வழக்கத்துக்கு மாறாக கடும் பனிப்பொழிவு உடன் குளிரும் காணப்பட்டது.

சூளகிரி பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் வாகன விபத்து: ஒருவர் காயம்
கிருஷ்ணகிரி

பெங்களூரிலிருந்து கடத்திய ரூ.60 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்: 4 பேர்...

பெங்களூரிலிருந்து சென்னைக்கு கண்டெய்னர் லாரியில் கடத்திய 60 லட்ச ரூபாய் மதிப்பிலான 6.5 டன் குட்காவை கைப்பற்றி 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரிலிருந்து கடத்திய ரூ.60 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்: 4 பேர் கைது
பர்கூர்

வயிற்று வலியால் மகன் தற்கொலை: வேதனையில் தாயாரும் விஷம் குடித்து...

வயிற்று வலியால் மகன் தற்கொலை செய்துகொண்ட வேதனையில் அவரது தாயாரும் விஷம் குடித்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வயிற்று வலியால் மகன் தற்கொலை: வேதனையில் தாயாரும் விஷம் குடித்து உயிரிழப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை: ஏராளமானோர்

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கிருஷ்ணகிரியில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை:  ஏராளமானோர் பங்கேற்பு
கிருஷ்ணகிரி

நகை கடன் தள்ளுபடி நாள் வரை வட்டி வழங்க கோரி பணியாளர்கள் சங்கம்...

நகை கடன் தள்ளுபடி திட்டத்தில் தள்ளுபடி நாள் வரை வட்டி வழங்க கோரி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நகை கடன் தள்ளுபடி நாள் வரை வட்டி வழங்க கோரி பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்