/* */

You Searched For "#KanchipuramLocalElectionNews"

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஒன்றியம் ; ஊரக உள்ளாட்சி தேர்தலில் 82சதவீதம் வாக்குப்...

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 82 சதவீத வாக்காளர்கள் வாக்களித்தனர்.

காஞ்சிபுரம் ஒன்றியம் ; ஊரக உள்ளாட்சி தேர்தலில்  82சதவீதம் வாக்குப் பதிவு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி முதல் கட்ட தேர்தலில் 84.3 சதவீதம்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 84.3 சதவீத வாக்காளர்கள் வாக்களித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி முதல் கட்ட  தேர்தலில்  84.3 சதவீதம் வாக்குப்பதிவு
காஞ்சிபுரம்

களக்காட்டூரில் 70 பேரின் பெயர் வாக்காளர்கள் பட்டியலிருந்து மாயம்:...

களக்காட்டூரில் வாக்காளர் பட்டியலில் 70 பேரின் பெயர் இல்லை, எப்படி மாயமானது என்று கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

களக்காட்டூரில் 70 பேரின் பெயர் வாக்காளர்கள் பட்டியலிருந்து மாயம்: முற்றுகை போராட்டம்
காஞ்சிபுரம்

கையுறையை அலட்சியமாக பொது இடங்களில் வீசிய வாக்காளர்கள்

காஞ்சிபுரத்தில் கொரோனா பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கையுறையை வாக்காளர்கள் பொது இடங்களில் வீசிச் சென்றனர்.

கையுறையை அலட்சியமாக பொது இடங்களில் வீசிய வாக்காளர்கள்
உத்திரமேரூர்

திரைப்பட பாணியில் சேலஞ்ச் வாக்களித்த பெண் வாக்காளர்

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்கடிவக்கம் கிராமத்தில் திரைப்பட பாணியில் பெண் வாக்காளர் தனது வாக்கினை பதிவு செய்தார்.

திரைப்பட பாணியில் சேலஞ்ச் வாக்களித்த பெண் வாக்காளர்
காஞ்சிபுரம்

கடைசி நேரத்தில் குவிந்த வாக்களர்கள், அதிர்ச்சியடைந்த அலுவலர்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் இறுதி நேரத்தில் வாக்களர்கள் குவிந்ததால் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க வைத்தனர்.

கடைசி நேரத்தில் குவிந்த வாக்களர்கள்,  அதிர்ச்சியடைந்த அலுவலர்கள்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் : முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு நிறைவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு தற்போது நிறைவு பெற்றது.

காஞ்சிபுரம் : முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு நிறைவு
உத்திரமேரூர்

உள்ளாவூர்‌ ஊராட்சியில் 3மணி நேர தாமதத்திற்கு பின்பு வாக்குப் பதிவு...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாவூர் ஊராட்சியில் 3 மணி நேர தாமதத்திற்கு பின்பு வாக்குப் பதிவு துவங்கியது.

உள்ளாவூர்‌ ஊராட்சியில் 3மணி நேர தாமதத்திற்கு பின்பு வாக்குப் பதிவு துவங்கியது
காஞ்சிபுரம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதியோர்களை குறி வைக்கும் வேட்பாளர்கள்

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி முதல் கட்ட வாக்குப் பதிவில் கிராமத்தில் உள்ள முதியோர்களை குறி வைத்து அழைத்து வந்து வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்...

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதியோர்களை குறி வைக்கும் வேட்பாளர்கள்
காஞ்சிபுரம்

கீழ்கதிர்பூர் ஊராட்சியில் ஆண்களை விட, பெண்கள் ஆர்வமுடன் வாக்குபதிவு

கீழ்கதிர்பூர் கிராம ஊராட்சியில் அதிகாலை முதலே அதிகளவில் பெண்கள் நீண்டவரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

கீழ்கதிர்பூர் ஊராட்சியில் ஆண்களை விட, பெண்கள் ஆர்வமுடன் வாக்குபதிவு