/* */

உளுந்தூர்பேட்டையில் குழந்தைகள் நல மருத்துவர் திமுகவில் இணைவு

உளுந்தூர்பேட்டையில் குழந்தைகள் நல மருத்துவர் திமுகவில் இணைந்தார்.

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டையில் குழந்தைகள் நல மருத்துவர் திமுகவில் இணைவு
X

திமுகவில் இணைந்த மருத்துவர் ராம்குமார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கந்தசாமிபுரம் பகுதியைச்சேர்ந்த மூத்த குழந்தைகள் நல மருத்துவர் ராம்குமார், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிகண்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், நகர செயலாளர் டேனியல் ராஜ்‌ உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Updated On: 14 Jan 2022 4:49 PM GMT

Related News