கள்ளக்குறிச்சி கடைகளில் கொரோனா வழிகாட்டு‌ நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து ஆய்வு

கள்ளக்குறிச்சி கடைகளில் கொரோனா வழிகாட்டு‌ நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து ஆய்வு
X

கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள கடைகளில் கொரானா வழிகாட்டு‌ நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் வருவாய் வட்டாட்சியர் அவர்களின் தலைமையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!