/* */

Tamil News Online | ஜோலார்பேட்டை செய்திகள் | Latest Updates | Instanews

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே அரசு பேருந்தை சிறைபிடித்து பால் உற்பத்தியாளர்கள்...

ஜோலார்பேட்டை அருகே அரசு பேருந்தை சிறைபிடித்து பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜோலார்பேட்டை அருகே அரசு பேருந்தை சிறைபிடித்து பால் உற்பத்தியாளர்கள் மறியல்
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; குடும்பத்தினர்...

ஜோலார்பேட்டை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து ஜோலார்பேட்டை போலிசார் விசாரித்து வருகின்றனர்.

ஜோலார்பேட்டை அருகே  இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; குடும்பத்தினர் அதிர்ச்சி
ஜோலார்பேட்டை

ஏலகிரி மலையில் மண்சரிவு; மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஏலகிரி மலையில் மண்சரிவு காரணமாக சாலையில் விழுந்த பாறைகளால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஏலகிரி மலையில் மண்சரிவு; மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திருப்பத்தூர்

உதவித்தொகை கேட்டு  ஆட்சியரிடம் மனு; மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு உதவிய...

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவித்தொகை கேட்டு மாற்றுத்திறனாளி சிறுவன் மனு அளித்தார்.

உதவித்தொகை கேட்டு  ஆட்சியரிடம் மனு;  மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு உதவிய எம்எல்ஏ.,
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே ஓய்வுபெற்ற அதிகாரிகள் வீட்டில் 35 சவரன் நகைகள்...

ஜோலார்பேட்டை அருகே 2  ஓய்வு பெற்ற அதிகாரிகள் வீட்டில் 35 சவரன் தங்க நகைகள் கொள்ளையடித்துள்ளது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஜோலார்பேட்டை அருகே ஓய்வுபெற்ற அதிகாரிகள் வீட்டில் 35 சவரன் நகைகள் கொள்ளை
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே 18 சவரன் தங்க நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளை

ஜோலார்பேட்டை அருகே 18 சவரன் தங்க நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோலார்பேட்டை அருகே 18 சவரன் தங்க நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளை
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையில் கொரோனா  சிகிச்சை மையத்தை எம்எல்ஏ தேவராஜ் தொடங்கி...

ஜோலார்பேட்டையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா  சிகிச்சை மையத்தை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் தொடங்கி வைத்தார்

ஜோலார்பேட்டையில் கொரோனா  சிகிச்சை மையத்தை  எம்எல்ஏ தேவராஜ் தொடங்கி வைத்தார்
ஜோலார்பேட்டை

கொரோனா சிகிச்சை மையங்களை ஜோலார்பேட்டை திமுக எம்எல்ஏ ஆய்வு

ஜோலார்பேட்டை தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையங்களை திமுக எம்எல்ஏ க.தேவராஜ் ஆய்வு செய்தார்.

கொரோனா சிகிச்சை மையங்களை ஜோலார்பேட்டை திமுக  எம்எல்ஏ ஆய்வு
ஜோலார்பேட்டை

10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு : ஜோலார்பேட்டையில் ஸ்டாலின் முழக்கம்

10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று ஜோலார்பேட்டை பிரசாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முழங்கினார்.

10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு :  ஜோலார்பேட்டையில் ஸ்டாலின் முழக்கம்