/* */

You Searched For "#hogenakkal"

பென்னாகரம்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 48 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 48 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
பென்னாகரம்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 23,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
பென்னாகரம்

கர்நாடக மாநிலத்தில் கன மழை: ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிக்க...

கர்நாடக மாநிலத்தில் கன மழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லில் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கன மழை: ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு
பென்னாகரம்

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக குறைவு

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து, வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக குறைவு
பென்னாகரம்

ஒகேனக்கல்லில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆய்வு

ஒகேனக்கல்லில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை பார்வையிட்டார்.

ஒகேனக்கல்லில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆய்வு
பென்னாகரம்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்: பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சி

ஒகேனக்கல்லில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்: பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சி
பென்னாகரம்

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தில் முதல்வர்...

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட சுத்திகரிப்பு மற்றும் நீரேற்று நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
பென்னாகரம்

உலக சுற்றுலா தினத்தில் ஒகேனக்கல் திறந்திருப்பது மகிழ்ச்சி: எம்எல்ஏ.,...

உலக சுற்றுலா தினத்தில் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை திறந்த தமிழக அரசுக்கு பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி நன்றி தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுலா தினத்தில் ஒகேனக்கல் திறந்திருப்பது மகிழ்ச்சி: எம்எல்ஏ., ஜி.கே.மணி
அரூர்

அரூர் அருகே குழாய் உடைந்து தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய...

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து அரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.

அரூர் அருகே குழாய் உடைந்து தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்
பென்னாகரம்

ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒகேனக்கல்லில் நீர்வரத்து  வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக சரிவு