/* */

You Searched For "#HighCourtNews"

மேலூர்

மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்தது உயர்நீதி மன்றம்

மாரிதாஸ் மீது மதுரை மாநகர் காவல் துறை பதிவு செய்த வழக்கை ,ரத்து செய்து உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது

மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்தது உயர்நீதி மன்றம்
மேலூர்

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம் பராமரிப்பு: உயர்நீதிமன்றம்...

தெப்பக்குளத்தை சரியாக பராமரிக்காத அதிகாரியின் சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம் பராமரிப்பு: உயர்நீதிமன்றம் கேள்வி
மேலூர்

9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வகுப்பு செல்ல தடை கோரிய வழக்கு...

இப்பிரச்னை தொடர்பாக திருநெல்வேலியை சேர்ந்தவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு முடித்து வைப்பு

9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வகுப்பு செல்ல தடை கோரிய வழக்கு முடித்து வைப்பு
காரைக்குடி

தேவகோட்டையில் ரூ.5.68 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்க ஐகோர்ட்...

தற்போது மழை பெய்து வருவதால் மழைக்காலத்திற்கு பிறகு பணியை ஒப்பந்தாரர் செய்து முடிப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது

தேவகோட்டையில் ரூ.5.68 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்க ஐகோர்ட் உத்தரவு
மேலூர்

பழிக்குப்பழியாக மதுரையில் கொலைகள்: உயர்நீதிமன்ற கிளை அதிருப்தி

மதுரை மாநகரில் பழிவாங்கும் நோக்கில் நடக்கும் தொடர் கொலைகளால் சட்டம் ஒழுங்கு பிரச்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

பழிக்குப்பழியாக மதுரையில் கொலைகள்: உயர்நீதிமன்ற கிளை அதிருப்தி
மதுரை மாநகர்

மருத்துவர் அளிக்கும் சான்றிதழை நம்ப முடியாத நிலை ஏற்படும்:...

மருத்துவர்கள் பொய் மருத்துவ சான்றிதழ் வழங்குவதை நிறுத்தாவிட்டால் எந்த சான்றிதழையும் நம்ப முடியாத நிலை ஏற்படும்

மருத்துவர் அளிக்கும் சான்றிதழை நம்ப முடியாத நிலை ஏற்படும்: உயர்நீதிமன்றம்
சேப்பாக்கம்

பொது இடங்கள்- நெடுஞ்சாலைகளில் உள்ள தலைவர்கள் சிலைகளை பூங்காவில் வைக்க...

அரசியல் கட்சிகள், மதம், சாதி, மொழி சார்ந்த அமைப்புகள் தங்கள் விருப்பப்படி சிலைகளை அமைப்பதாக நீதிமன்றம் குற்றச்சாட்டு

பொது இடங்கள்- நெடுஞ்சாலைகளில் உள்ள தலைவர்கள் சிலைகளை பூங்காவில்  வைக்க வேண்டும்
துறைமுகம்

தமிழகம் முழுவதும் பேனர் வைக்க தடை: விதிகளை வகுக்க உ.யர்நீதிமன்றம்...

கடந்த 2019ம் ஆண்டே முதல்வர் முக.ஸ்டாலின் பேனர்கள் வைக்கக்கூடிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டேன் என அறிவித்துள்ளார்

தமிழகம் முழுவதும் பேனர் வைக்க தடை:  விதிகளை வகுக்க உ.யர்நீதிமன்றம் வலியுறுத்தல்
சென்னை

பேனர்களை முழுமையாக தடுக்க விதிகள் தேவை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பொது இடங்களில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேனர்களை முழுமையாக தடுக்க விதிகள் தேவை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்: 6 வாரங்களில் முடிவெடுக்க...

தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டத்தில், தற்காலிக அங்கீகாரம் மட்டுமே வழங்க வேண்டும் என கூறப்படவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்:  6 வாரங்களில் முடிவெடுக்க ஐகோர்ட் ஆணை