தேவாங்கை பாதுகாக்க சரணாலயங்கள் மனு: உயர் நீதிமன்றம் உத்தரவு

தேவாங்கை பாதுகாக்க சரணாலயங்கள் மனு: உயர் நீதிமன்றம் உத்தரவு
X

தேவாங்கு.

தமிழகத்தில் அரிய வகை வன விலங்கான தேவாங்கை பாதுகாக்க சரணாலயங்கள் மனு கோரியுள்ளது.

தமிழகத்தில் அரியவகை வன விலங்கான தேவாங்கு தற்பொழுது எங்கும் காணப்படுவதில்லை.

இந்நிலையில் தேவாாங்கை பாதுகாக்க சரணாலயங்கள் அமைக்கக்க கோரி சரணாலயங்கள் மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தது.

இம்மனு மீதான விசாரணையானது மூன்று மாதங்களுக்குள் பரிசீலித்து முடிவை வெளியிட வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!