மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்தது உயர்நீதி மன்றம்

மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்தது உயர்நீதி மன்றம்
X

பைல் படம்

மாரிதாஸ் மீது மதுரை மாநகர் காவல் துறை பதிவு செய்த வழக்கை ,ரத்து செய்து உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது

மதுரையில், மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கை ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பதிவு வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் - மாரிதாஸ் மீது மதுரை மாநகர் காவல் துறையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ,ரத்து செய்து உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு, மதுரை கடச்சனேந்தலில் வீட்டில் இருந்த மாரிதாஸை, மதுரை அண்ணாநகர் உதவி ஆணையாளர் சூரக்குமார் தலைமையில் போலீஸார் கைது செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!