/* */

You Searched For "#health"

மேலூர்

சக்கிமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் நவீன கழிப்பறை திறப்பு

மதுரை அருகே சக்கிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நவீன கழிப்பறை பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

சக்கிமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் நவீன கழிப்பறை திறப்பு
நாமக்கல்

புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ராமலிங்கம்

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ராமலிங்கம் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ராமலிங்கம் ஆய்வு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 2 இடங்களில் கூட்டுறவு மருந்துக்கடை திறப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 2 இடங்களில் கூட்டுறவு மருந்துக் கடைகளை, முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் 2 இடங்களில்   கூட்டுறவு  மருந்துக்கடை திறப்பு
சோழிங்கநல்லூர்

நோய்பரப்பும் பள்ளிக்கரணை தெருக்கள்: மழைநீரை அகற்ற இன்னும் மனமில்லையா?

பள்ளிகரணையில் தெருக்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நோய்பரப்பும் பள்ளிக்கரணை தெருக்கள்: மழைநீரை அகற்ற இன்னும் மனமில்லையா?
தமிழ்நாடு

சைக்கிள் ஓட்டிகளுக்கு தனிப்பாதை: 'வழி' காட்டுகிறது நெல்லை மாநகராட்சி

நெல்லையில், ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியில் ரூபாய் 2 கோடியே 84 லட்சம் மதிப்பில். சுமார் 1.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிளுக்கென தனிப்பாதை...

சைக்கிள் ஓட்டிகளுக்கு தனிப்பாதை: வழி காட்டுகிறது நெல்லை மாநகராட்சி
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் நோரா வைரஸ் பாதிப்பு உள்ளதா? அமைச்சர் மா.சுப்ரமணியன்...

தமிழ்நாட்டில் நோரா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நோரா வைரஸ் பாதிப்பு உள்ளதா? அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்
திருப்பத்தூர், சிவகங்கை

தடுப்பூசி முகாமில் பல்லி விழுந்த உணவு- 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருப்பத்தூர் அருகே, தடுப்பூசி முகாமில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மூன்று பேர் வாந்தி , மயக்கத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தடுப்பூசி முகாமில் பல்லி விழுந்த உணவு- 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
ஈரோடு

ஈரோட்டில் மீண்டும் அதிகரிக்கும் காய்ச்சல் - முகாம் நடத்தி கலெக்டர்...

ஈரோடு, 46 புதூர் பகுதியில் பலருக்கு காய்ச்சல் அதிகரித்த நிலையில், அங்கு முகாம் நடத்தி ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோட்டில் மீண்டும் அதிகரிக்கும் காய்ச்சல் - முகாம் நடத்தி கலெக்டர் ஆய்வு