/* */

You Searched For "Education News"

தமிழ்நாடு

அனைத்து மாணவர்களும் பொதுத் தேர்வு எழுதுவதை அரசு உறுதி செய்ய...

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வை அனைத்து மாணவர்களும் எழுதுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர் ஆசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது.

அனைத்து மாணவர்களும் பொதுத் தேர்வு எழுதுவதை அரசு உறுதி செய்ய வலியுறுத்தல்
கல்வி

அரையாண்டு தேர்வுக்கு மாநில அளவில் பொது வினாத்தாள்: பள்ளிக்கல்வித்துறை

சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்விலும் இதேபோல், பொது வினாத்தாள் நடைமுறையே பின்பற்றப்பட்டது.

அரையாண்டு தேர்வுக்கு மாநில அளவில் பொது வினாத்தாள்: பள்ளிக்கல்வித்துறை
தமிழ்நாடு

உயர்த்தப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் தற்காலிகமாக...

உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணம் தற்காலிகமாக நிறுத்திவைக்கபடுவதாவும் கல்லூரிகளில் கூடுதலாக தேர்வு கட்டணத்தை செலுத்தியவர்கள் அதை திரும்ப...

உயர்த்தப்பட்ட அண்ணா பல்கலைக்கழக  தேர்வுக் கட்டணம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு
திருவள்ளூர்

பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களை மாதம் ஒருமுறையே நடத்த வேண்டும்..!

பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களை மாதம் ஒருமுறையே நடத்த வேண்டும் என்று மாநில ஒருங்கிணைப்பாளர் பா.கா.தென்கனல் இசைமொழி வலியுறுத்தியுள்ளார்.

பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களை மாதம் ஒருமுறையே நடத்த வேண்டும்..!
கல்வி

2024 முதல் 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு;...

ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் வாரியத் தேர்வுகளில் மாணவர்கள் சிறந்த மதிப்பெண்ணைத் தக்கவைக்க அனுமதிக்கப்படுவார்கள்.

2024 முதல் 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு; மத்திய அரசு
கல்வி

நாடு முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள்: அதிர்ச்சி தகவல்

கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, ஆந்திரா, மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக யு.ஜி.சி. கூறியுள்ளது.

நாடு முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள்: அதிர்ச்சி தகவல்
கல்வி

கணிதத்திற்கு வந்த சோதனை! கல்வியாளர்கள் வேதனை...!

நாமக்கல்லில் உள்ள 9 அரசு கல்லூரிகளில் கணித பாடப்பிரிவு நீக்கப்பட்டதை அடுத்து கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கணிதத்திற்கு வந்த சோதனை! கல்வியாளர்கள் வேதனை...!
கல்வி

பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு

தமிழகத்தில் மூன்று புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி

நாடு முழுவதும் புதிதாக 50 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது

தமிழகத்தில் மூன்று புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி
தமிழ்நாடு

நான்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு

பட்டமளிப்பு விழா நடக்காத காரணத்தால் 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் படிப்பை முடித்த மாணவர்கள் பட்டம் பெறமுடியாத சூழல் நிலவுகிறது

நான்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு
கல்வி

நீட் தேர்வில் மார்க் குறைவா?: டாப் 5 மெடிக்கல் கோர்ஸ் இங்கே

நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு எம்பிபிஎஸ் மட்டுமல்ல, மருத்துவத்துறையில் பல்வேறு படிப்புகள் படிக்கும் வாய்ப்புகள் உள்ளது

நீட் தேர்வில் மார்க் குறைவா?: டாப் 5 மெடிக்கல் கோர்ஸ் இங்கே
திருவண்ணாமலை

ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கை: 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஐ.டி.ஐ. நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை , வருகிற 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கை: 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்