/* */

Tamil News Online | திண்டுக்கல் செய்திகள் | Latest Updates | Instanews - Page 4

திண்டுக்கல்

திண்டுக்கல் புனித அன்னை மாதா பிறந்த நாள்: சிறப்பு பிரார்த்தனை,...

புனித அன்னை மாதா பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கொடியிறக்க நிகழ்வு நடைபெற்றது

திண்டுக்கல் புனித அன்னை மாதா பிறந்த நாள்: சிறப்பு பிரார்த்தனை, கொடியிறக்கம்
திண்டுக்கல்

திண்டுக்கல்: வ.உ.சி உருவச்சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து

திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள வ.உ.சி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திண்டுக்கல்: வ.உ.சி உருவச்சிலைக்கு அதிமுகவினர்  மாலை அணிவித்து மரியாதை
பழநி

விநாய‌க‌ர் ச‌துர்த்தி ஊர்வ‌ல‌த்துக்கு அனும‌தி கோரி ...

தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள், விநாயகர்சதுர்த்தி விழாவுக்கான தடையை நீக்கக்கோரி போராட்டங்கள் வலுத்து வருகின்றன

விநாய‌க‌ர் ச‌துர்த்தி ஊர்வ‌ல‌த்துக்கு அனும‌தி  கோரி  உண்ணாவிரதப்போராட்டம்
திண்டுக்கல்

வக்பு வாரியத்தின் ரூ 500 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

சொத்துகளை வக்பு வாரியத்திற்கு கட்டுப்பட்ட மாஸ்க் தர்ஹா நிர்வாகிகளிடம் உரிய ஆவணங்களுடன் நீதிமன்ற அமீனா ஒப்படைத்தார்

வக்பு வாரியத்தின் ரூ 500 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் தடையைமீறி விநாயகர் சிலை பிரதிஷ்டை: இந்து அமைப்பினர் ...

அரசின் கொரோனாகட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி கொண்டாட இந்து அமைப்புகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது

திண்டுக்கல்லில் தடையைமீறி விநாயகர் சிலை பிரதிஷ்டை:  இந்து அமைப்பினர்  அறிவிப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் அரசு அதிகாரிகளை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்லில் அரசு அதிகாரிகளை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
நிலக்கோட்டை

மதுரைக்கு கார்களில் கொண்டு சென்ற 700 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்

சேலத்தில் இருந்து மதுரைக்கு கணக்கில் வராத வெள்ளி பொருட்களை கடத்தி வருவதாக அமலாக்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

மதுரைக்கு கார்களில் கொண்டு சென்ற  700 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட விவசாய சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம்

விவசாய வளர்ச்சிக்கு 150 நாள் வேலையை எப்படி பயன்படுத்த அரசு முன்வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட விவசாய சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் ஒரு ரூபாய் நோட்டிற்கு அரை பிளேட் பிரியாணி

திண்டுக்கல்லில் பழைய ஒரு ரூபாய் நோட்டிற்கு அரை பிளேட் பிரியாணி வழங்கி அசத்திய கடை உரிமையாளர்.

திண்டுக்கல்லில் ஒரு ரூபாய் நோட்டிற்கு அரை பிளேட் பிரியாணி
திண்டுக்கல்

தற்கொலை முயற்சி இடமாக மாறி வரும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இரு வேறு சம்பவத்தால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

தற்கொலை முயற்சி இடமாக மாறி வரும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திண்டுக்கல்

திண்டுக்கல் பூ சந்தையில் விலை பன்மடங்கு உயர்வு: மல்லிகை ஒரு கிலோ

சுபமுகூர்தம், ஓணம் பண்டிகை , வரலட்சுமி விரதம், மொகரம் பண்டிகையை ஒட்டி மலர்கள் சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு உயர்வு .

திண்டுக்கல் பூ சந்தையில் விலை பன்மடங்கு உயர்வு: மல்லிகை ஒரு கிலோ 1,500