/* */

You Searched For "#DeputyMayor"

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு

மாமன்ற கூட்டம் தொடர்பாக துணை மேயரிடம் ஆலோசிக்கவில்லை, சில மாமன்ற உறுப்பினர்கள் துணை மேயரை மாற்றுவோம் என கூறுவதாக குற்றச்சாட்டு கூறினார்

காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு
ஈரோடு

ஆப்பக்கூடல் பேரூராட்சி துணைத்தலைவர் பதவியை கைப்பற்றிய பாமக

ஆப்பக்கூடல் பேரூராட்சியில் இன்று நடைபெற்ற துணைத்தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் பாமக வேட்பாளர் குமாரசாமி வெற்றி பெற்றார்.

ஆப்பக்கூடல் பேரூராட்சி துணைத்தலைவர் பதவியை  கைப்பற்றிய பாமக
கோவை மாநகர்

கோவை மாநகராட்சி துணை மேயராக வெற்றிசெல்வன் போட்டியின்றி தேர்வு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லம் அமைந்துள்ள 92 வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இரா.வெற்றிசெல்வன் வெற்றி பெற்றார்.

கோவை மாநகராட்சி துணை மேயராக வெற்றிசெல்வன் போட்டியின்றி தேர்வு
சேலம் மாநகர்

சேலம் மாநகராட்சி துணை மேயர் பதவி வேட்பாளராக காங்கிரஸ் சாரதா தேவி...

சேலம் மாநகராட்சி துணை மேயர் பதவி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாரதா தேவி அறிவிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாநகராட்சி துணை மேயர் பதவி வேட்பாளராக காங்கிரஸ் சாரதா தேவி அறிவிப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சி: துணை மேயர் பதவி காங்கிரசுக்கு ஓதுக்கீடு

காஞ்சிபுரம் மாநகராட்சி துணைமேயர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியின் குமரகுருநாதன் துணை மேயராக பதவியேற்பார்

காஞ்சிபுரம் மாநகராட்சி: துணை மேயர் பதவி காங்கிரசுக்கு ஓதுக்கீடு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சி : மேயர் பதவிக்கு ஆறு பேர் விருப்பம்

காஞ்சிபுரம் மாநகராட்சித் தேர்தலில் மேயர் , துணைமேயர் தேர்வு குறித்து திமுக ஆலோசனைக்கூட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சி : மேயர் பதவிக்கு ஆறு பேர் விருப்பம்