/* */

You Searched For "#CuddaloreDistrictNews"

கடலூர்

கடலூர்:மாரிதாஸ் மீது நடவடிக்கை கோரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு

மாரிதாஸ் மீது தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில் கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

கடலூர்:மாரிதாஸ் மீது நடவடிக்கை கோரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு
கடலூர்

கடலூரில் புழுங்கல் அரிசி புழு அரிசி‌ ஆனதால் ரேஷன் கடையை மக்கள்...

கடலூரில் பழுங்கல் அரிசி புழு அரிசியாக மாறியதால் ரேஷன் கடையை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கடலூரில் புழுங்கல் அரிசி புழு அரிசி‌ ஆனதால் ரேஷன் கடையை மக்கள் முற்றுகை
விருத்தாச்சலம்

விருத்தாசலத்தில் மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டம்

விருத்தாசலத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

விருத்தாசலத்தில் மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டம்
குறிஞ்சிப்பாடி

கடலூர்: அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதாக பொது மக்கள் புகார்

கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி அருகே அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதாக பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர்.

கடலூர்: அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதாக பொது மக்கள் புகார்
கடலூர்

கடலூரில் தேசிய நெடுஞ்சாலை பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பால் பரபரப்பு

கடலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பணியை செய்யவிடாமல் விவசாயிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூரில் தேசிய நெடுஞ்சாலை பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பால் பரபரப்பு
கடலூர்

எடப்பாடி பழனிசாமி கூறுவது பொய்- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்...

நெல் கொள்முதல் பற்றி எடப்பாடி பழனிசாமி கூறியது பொய் என வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறி உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கூறுவது பொய்- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேட்டி
கடலூர்

கடலூர்: கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.

கடலூர்: கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு
கடலூர்

கடலூர் மாவட்டத்தில் 88,190 பேருக்கு தடுப்பூசி

கடலூர் மாவட்டத்தில் 88,190 பேருக்கு நேற்று நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 88,190 பேருக்கு தடுப்பூசி