/* */

You Searched For "#contractworkers"

பொன்னேரி

பொன்னேரி அருகே பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சாலை மறியல்: போலீசார்...

பொன்னேரி அருகே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 140 தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொன்னேரி அருகே பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சாலை மறியல்: போலீசார் குவிப்பு
தூத்துக்குடி

போனஸ் கேட்டு அனல்மின் நிலையம் முன் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி அனல் மின்நிலையம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போனஸ் கேட்டு அனல்மின் நிலையம் முன் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரவக்குறிச்சி

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு

குடிநீர் குழாய் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அஜித்குமார், வீரகுமார் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு
கரூர்

தொழிலாளி மீது தாக்குதல்: ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி உள்ளிருப்பு போராட்டம்.

தொழிலாளி மீது தாக்குதல்: ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி

தர்மபுரியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்