/* */

You Searched For "#CollectorVishnu"

பாளையங்கோட்டை

நெல்லையில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து முகாம்: ஆட்சியர் விஷ்ணு...

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் மூலம் சிறப்பு மருத்துவ முகாமினை ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

நெல்லையில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து முகாம்:  ஆட்சியர் விஷ்ணு துவக்கம்
திருநெல்வேலி

நெல்லையில் நாளை 350 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை 350 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவிப்பு

நெல்லையில் நாளை 350 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
திருநெல்வேலி

தாமிரபரணி நதி மாபெரும் தூய்மைப்படுத்தும் பணி: ஆட்சியர் துவக்கி...

தூய பொருநை, நெல்லைக்குப் பெருமை-தாமிரபரணி நதியில் மாபெரும் தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தொடங்கி வைத்தார்

தாமிரபரணி நதி மாபெரும் தூய்மைப்படுத்தும் பணி: ஆட்சியர் துவக்கி வைத்தார்
திருநெல்வேலி

புதியதாக கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டடங்களை திறந்து வைத்த ஆட்சியா்

சத்திரம் குடியிருப்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் தனியார் சார்பில் கட்டப்பட்ட 7 புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

புதியதாக கட்டப்பட்ட  அரசு பள்ளி கட்டடங்களை திறந்து வைத்த ஆட்சியா்
திருநெல்வேலி

தாமிரபரணி நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை -கலெக்டர்...

அடுத்த மழை காலத்திற்குள் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, கோடகன் கால்வாய் தூர்வாரப்படும் -மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தகவல்.

தாமிரபரணி நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை -கலெக்டர் விஷ்ணு
திருநெல்வேலி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: துப்பாக்கிகளை ஒப்படைக்க ஆட்சியர் விஷ்ணு...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:  துப்பாக்கிகளை ஒப்படைக்க ஆட்சியர் விஷ்ணு உத்தரவு
பாளையங்கோட்டை

குடியரசுதின விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை பறக்க

குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றி 10 பயனாளிகளுக்கு ரூ 4 லட்சத்து 41 ஆயிரத்து 748 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்

குடியரசுதின விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை பறக்க விட்டார்
பாளையங்கோட்டை

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்குச் சீட்டுகளை ஆட்சியர் விஷ்ணு...

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட வாக்குச்சீட்டுகளை ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்குச் சீட்டுகளை ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார்
திருநெல்வேலி

விபத்துகளை தடுக்க சாலைகளை மிக தரமாக அமைக்க வேண்டும் : கலெக்டர் விஷ்ணு...

அதிக அளவில் விபத்துகள் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் சாலைகள் சரிவர இல்லாத நிலையே -நெல்லை மாவட்ட ஆட்சியர்.

விபத்துகளை தடுக்க சாலைகளை மிக தரமாக அமைக்க வேண்டும் : கலெக்டர் விஷ்ணு வலியுறுத்தல்
பாளையங்கோட்டை

நெல்லை மாவட்டத்தில் 3 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி...

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்

நெல்லை மாவட்டத்தில் 3 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது