நெல்லையில் நாளை 350 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

நெல்லையில் நாளை 350 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
X

காட்சி படம் 

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை 350 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் நாளை 350 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் 90% பேர் முதல் தவணை, 67% பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் சுமார் இரண்டரை லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போட தகுதி பெற்றுள்ளனர் என ஆட்சியர் விஷ்ணு கூறினார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா