/* */

You Searched For "#CollectorKumaravelPandiyan"

வேலூர்

வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர் மற்றும் முகவர்களுக்கு மட்டுமே...

வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர் மற்றும் முகவர்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்

வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர் மற்றும் முகவர்களுக்கு மட்டுமே அனுமதி
வேலூர்

மகளிர் பிற்காப்பு இல்ல வளரிளம் பெண்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய...

வேலூர் அரசு மகளிர் பிற்காப்பு இல்லத்தில் தங்கியிருக்கும் வளரிளம் பெண்களுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பொங்கல் பரிசுகள் வழங்கினார்

மகளிர் பிற்காப்பு இல்ல வளரிளம் பெண்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய கலெக்டர்
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது

உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் திருமண மண்டபங்களில் மற்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என உத்தரவு

வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

வேலூர் மாவட்டத்தில் 880 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடக்கிறது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்

வேலூர் மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
வேலூர்

பொய்கை மாட்டு சந்தைக்கு அனுமதி: வேலூர் கலெக்டர் அறிவிப்பு

பொய்கை மாட்டுசந்தை, கே.வி.குப்பம் காய்கறி சந்தை ஆகியவை இன்றுமுதல் செயல்படலாம் என வேலூர் கலெக்டர் அறிவித்துள்ளார்

பொய்கை மாட்டு சந்தைக்கு அனுமதி: வேலூர் கலெக்டர் அறிவிப்பு
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் நோய் தொற்றினை தடுக்கும் வகையில் புதிய...

கொரோனா நோய் தொற்று பல மாவட்டங்களில் அதிகரித்து வரும் நிலையில், நோய் தொற்றினை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை கலெக்டர் அறிவித்துள்ளார்

வேலூர் மாவட்டத்தில் நோய் தொற்றினை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள்: கலெக்டர்
குடியாத்தம்

குடியாத்தம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்படும் என...

குடியாத்தம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்படும், போக்குவரத்து நெரிசலை குறைக்க அனைத்து சாலைககளும் சீரமைக்கப்படும் என கலெக்டர் தகவல்

குடியாத்தம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்படும் என கலெக்டர் தகவல்
வேலூர்

வேலூர் மாநகராட்சியில் கொரோனா விதிகளை மீறிய மீன், இறைச்சி கடைகளுக்கு...

வேலூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத மீன், இறைச்சி கடைகளுக்கு வருவாய்த்துறையினர் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்

வேலூர் மாநகராட்சியில் கொரோனா விதிகளை மீறிய மீன், இறைச்சி கடைகளுக்கு அபராதம்