பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்.ஏ

பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்.ஏ
X

பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம்

மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்தார்

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இன்று இணைந்தார்.

திருப்பூரில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்ஏ. மாணிக்கம் அவர்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் .அப்பொழுது முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார். முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்தது அதிமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!