/* */

You Searched For "#Anti-CorruptionDepartment"

திருச்சிராப்பள்ளி

முன்னாள் அமைச்சருடைய அண்ணன் வீட்டில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அண்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் செய்த சோதனையில் 1 கிலோ தங்கத்தை கைப்பற்றியுள்ளனர்.

முன்னாள் அமைச்சருடைய அண்ணன் வீட்டில் 1 கிலோ தங்கம் பறிமுதல்
காஞ்சிபுரம்

வாலாஜாபாத் : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் 8 மணி...

வாலாஜாபாத்தில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் வீட்டில் 8 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நடைபெற்றது.

வாலாஜாபாத் :  முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் 8 மணி நேர சோதனை
செய்யூர்

செங்கல்பட்டு விஜயபாஸ்கர் உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்...

செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடைபெறுகிறது.

செங்கல்பட்டு விஜயபாஸ்கர் உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
உத்திரமேரூர்

வாலாஜாபாத் : விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் லஞ்சஒழிப்புத் துறை சோதனை

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத்தில் முன்னாள் அமைசசர் விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகிறது.

வாலாஜாபாத் : விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் லஞ்சஒழிப்புத் துறை சோதனை
வேளச்சேரி

மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார்...

மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர்  வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை