/* */

You Searched For "#AdmkGoldenJubilee"

வாணியம்பாடி

சசிகலாவை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை:   முன்னாள் அமைச்சர் கே சி...

சசிகலாவை நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை  என்று முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி வாணியம்பாடியில் பேட்டியளித்துள்ளார்

சசிகலாவை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை:   முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் பொன்விழா ஆண்டு...

அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பாக நடந்தது.

திருச்சி மாநகர் மாவட்ட  அ.தி.மு.க சார்பில்  பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
மன்னார்குடி

மன்னார்குடியில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி ஊர்வலம்

பொன்விழா ஆண்டையொட்டி மன்னார்குடியில் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஊர்வலம் சென்றனர்.

மன்னார்குடியில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி ஊர்வலம்
சங்கரன்கோவில்

சங்கரன்கோவிலில் அதிமுகவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்

அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சங்கரன்கோவிலில் முன்னாள் அமைச்சர் தலைமையில் பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

சங்கரன்கோவிலில் அதிமுகவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில் அ.தி.மு.க. பொன் விழா ஆண்டு கொண்டாட்டம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இனிப்புகள் வழங்கி அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது.

திருத்துறைப்பூண்டியில்   அ.தி.மு.க. பொன் விழா ஆண்டு கொண்டாட்டம்
மயிலாடுதுறை

தரங்கம்பாடி அருகே அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு இனிப்பு வழங்கி...

தரங்கம்பாடி அருகே செம்பனார் கோயில் பகுதியில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தரங்கம்பாடி அருகே  அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்