/* */

You Searched For "ADMK protest News"

திருவொற்றியூர்

கிடப்பில் போடப்பட்ட மணலி மேம்பாலத் திட்டம்: அதிமுக விரைவில் போராட்டம்

பாலப்பணிகள் 90 % முடிந்த நிலையில், இதர பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்

கிடப்பில் போடப்பட்ட மணலி மேம்பாலத் திட்டம்: அதிமுக விரைவில் போராட்டம்
நாமக்கல்

திமுக அரசைக் கண்டித்து நாமக்கல்லில் அதிமுக ஆர்ப்பாட்டம்.. முன்னாள்...

திமுக அரசைக் கண்டித்து, நாமக்கல்லில் அதிமுக சார்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திமுக அரசைக் கண்டித்து நாமக்கல்லில் அதிமுக ஆர்ப்பாட்டம்.. முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்பு...
பூந்தமல்லி

திமுக அரசைக் கண்டித்து தாமரைப்பாக்கத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்..

திமுக அரசைக் கண்டித்து, திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகேயுள்ள தாமரைப்பாக்கத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக அரசைக் கண்டித்து தாமரைப்பாக்கத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்..
மதுரை மாநகர்

திமுக அரசைக் கண்டித்து மதுரை, நிலக்கோட்டை பகுதியில் அதிமுகவினர்...

குஜராத்தை தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில்அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் பாஜக வெற்றிபெற முடியும்

திமுக அரசைக் கண்டித்து மதுரை, நிலக்கோட்டை பகுதியில்  அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்

விழுப்புரத்தில் திமுகவை கண்டித்து அதிமுக தர்ணா

விழுப்புரத்தில் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்

விழுப்புரத்தில் திமுகவை கண்டித்து அதிமுக தர்ணா