/* */

You Searched For "#AccidentNews"

ஜோலார்பேட்டை

ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் ஆம்புலன்ஸ் ஊழியரின் தந்தைக்கு நேர்ந்த...

திருப்பத்தூர் அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில் . ஆம்புலன்ஸ் வாகனம் தாமதமாக வந்ததால் 108 ஊழியரின் தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்

ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் ஆம்புலன்ஸ் ஊழியரின் தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்
விளவங்கோடு

சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில் அது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து
ஆம்பூர்

பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய போது நடந்த விபத்தில் பள்ளி...

ஆம்பூர் அருகே பொங்கல்  விடுமுறை முடித்துக்கொண்டு ஊர் திரும்பிய  போது நடந்த வாகன விபத்தில்  8ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு

பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய போது நடந்த விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு
காரைக்குடி

வேன்-பைக் மோதல்: 2 பேர் பலி- படுகாயமடைந்த ஒருவர்அரசு மருத்துவமனையில்...

தொண்டியிலிருந்து மீன் ஏற்றிவந்த வாகனமும், இருசக்கர வாகனமும் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்

வேன்-பைக் மோதல்: 2 பேர்  பலி- படுகாயமடைந்த ஒருவர்அரசு மருத்துவமனையில் அனுமதி
சோளிங்கர்

சோளிங்கர் அருகே வயலில் மின்கம்பி அறுந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரத்தில் மின்கம்பி அறுந்து வயலில் விழுந்ததில் நடவுசெய்து கொண்டிருந்த மூதாட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்

சோளிங்கர் அருகே வயலில் மின்கம்பி அறுந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
இராஜபாளையம்

ராஜபாளையம்: லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சம்பவ இடத்தில்...

ராஜபாளையம் முடங்கியார் சாலையில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சம்பவ இடத்தில் உயிரிழப்பு, போலிசார் விசாரணை.

ராஜபாளையம்: லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சம்பவ இடத்தில் உயிரிழப்பு
தஞ்சாவூர்

தஞ்சையில் கனரக வாகனம் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

தஞ்சை- நாகை சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற கனரக வாகனம் திடீரென பிரேக் பிடித்து நின்றபோது விபத்து நேரிட்டது

தஞ்சையில் கனரக வாகனம்  மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
காரைக்குடி

தேவகோட்டை அருகே சாலை போடும் கனரக வாகன டயரில் தீப்பற்றி விபத்து

வாகனத்தின் டயர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் கீழே குதித்து உயிர் தப்பினார்

தேவகோட்டை அருகே சாலை போடும் கனரக வாகன டயரில் தீப்பற்றி விபத்து
விழுப்புரம்

பாம்பை காப்பாற்ற நினைத்து ஆட்டோ மீது மோதிய பேருந்து: ஆட்டோ ஓட்டுனர்...

விழுப்புரம் அருகே ரோட்டில் வந்த பாம்பை காப்பாற்ற நினைத்து ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்

பாம்பை காப்பாற்ற நினைத்து ஆட்டோ மீது மோதிய பேருந்து: ஆட்டோ ஓட்டுனர் உயிர் ஊசல்