போடி அருகே நேரிட்ட சாலை விபத்தில் நாதஸ்வர வித்வான் பலி

போடி அருகே நேரிட்ட சாலை விபத்தில் நாதஸ்வர வித்வான் பலி
X
போடி அருகே நடந்த விபத்தில் நாதஸ்வரவித்வான் பலியானார்

போடி அருகே டூ வீலரும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் நாதஸ்வரவித்வான் பலியானார்.

போடி அருகே ராசிங்காபுரம் சமத்துவபுரத்தில் வசித்தவர் ஆனந்தகுமார்(32.) நாதஸ்வர வித்வானான இவர், டூ வீலரில் ராசிங்காபுரம் சென்று கொண்டிருந்தார். ராசிங்காபுரம் அருகே எதிரே வந்த கார் மீது டூ வீலர் மோதியது. இவ்விபத்தில் பலத்த காயமடைந்த ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். தேவாரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
the future of ai in healthcare