/* */
ஓசூர்

ஓசூரில் அதிமுகவினர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

ஓசூர் மாநகராட்சியில் ராயக்கோட்டை சாலை சந்திப்பில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு அக்கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஓசூரில் அதிமுகவினர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
ஓசூர்

ஓசூரில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படும் இறைச்சிக் கடைகள்

ஓசூரில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படும் இறைச்சிக் கடைகளை, அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஓசூரில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படும் இறைச்சிக் கடைகள்
கிருஷ்ணகிரி

மாட்டுப்பொங்கலையொட்டி கால்நடைகள், ஜல்லிகட்டு எருதுகளை அலங்கரித்து...

கிருஷ்ணகிரி அருகே மாட்டுப்பொங்கலையொட்டி கால்நடைகள் மற்றும் ஜல்லிகட்டு எருதுகளை அலங்கரித்து சிறப்பு பூஜை செய்தனர்.

மாட்டுப்பொங்கலையொட்டி கால்நடைகள், ஜல்லிகட்டு எருதுகளை அலங்கரித்து சிறப்பு பூஜை
வேப்பனஹள்ளி

வேப்பனப்பள்ளி விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் மருத்துவ பொங்கல் விழா

வேப்பனப்பள்ளி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மருத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

வேப்பனப்பள்ளி விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் மருத்துவ பொங்கல் விழா
வேப்பனஹள்ளி

சூளகிரி அருகே சீனிவாசப்பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

சூளகிரி அருகே சீனிவாசப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

சூளகிரி அருகே சீனிவாசப்பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
கிருஷ்ணகிரி

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை...

கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை காணொளி மூலமாக நாளை மாலை 4 மணிக்கு திறந்து வைக்க உள்ளார்.

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறக்கிறார்
ஓசூர்

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் வரும் விவசாயிகளுக்கு சிறப்பு...

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் விற்பனைக்கு வரும் விவசாயிகளுக்கு சிறப்பு மூலம் சிறப்பு தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் வரும் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்