/* */
கரூர்

கரூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்கு எண்ணிக்கை

காலை வரை அந்த பகுதிகளுக்கு யாரும் செல்ல தடை உள்ள நிலையில் தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து வருகிறது.

கரூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்கு எண்ணிக்கை
கிருஷ்ணராயபுரம்

கிருஷ்ணராயபுரம் பகுதியில் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் பகுதியில் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை
கரூர்

சுயேட்சை வேட்பாளரின் ஆதிக்கம்: கரூர் 12 வது வார்டில் பதற்றம் பரபரப்பு

கரூர் 12 வது வார்டில் சுயேட்சை வேட்பாளருக்கு திமுகவினர் ஆதரவு திரட்டியதால் மற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சுயேட்சை வேட்பாளரின் ஆதிக்கம்: கரூர் 12 வது வார்டில் பதற்றம் பரபரப்பு
கரூர்

கரூரில் 88 வயது பாட்டி தவழ்ந்து வந்து வாக்களித்த சுவாரஸ்யம்

கரூர் மாநகராட்சி தேர்தலில் யாருடைய உதவியும் இன்றி 88 வயது பாட்டி தவழ்ந்து வந்து வாக்களித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் 88 வயது பாட்டி தவழ்ந்து வந்து வாக்களித்த சுவாரஸ்யம்
கரூர்

கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 47 வார்டுகளுக்கு நாளை...

கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் ஒரு வார்டு அன்னபோஸ்ட்டில் ஜெயித்த நிலையில் மீதமுள்ள 47 வார்டுகளுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது.

கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில்  47 வார்டுகளுக்கு நாளை தேர்தல்
கரூர்

அதிமுக கட்சி அலுவலகத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்த பறக்கும் படை

கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்த தேர்தல் அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக கட்சி அலுவலகத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்த பறக்கும் படை
கரூர்

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: அரசு அலுவலர்களுக்கு ஆணைகள் வழங்கும் பணி...

கரூரில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்களுக்கு தேர்தலில் ஈடுபடுவதற்கான ஆணைகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: அரசு அலுவலர்களுக்கு   ஆணைகள் வழங்கும் பணி துவக்கம்
கரூர்

கரூர் மாநகராட்சி தேர்தல்: 2 வார்டுகளில் மட்டும் 10 வேட்பாளர்கள் கள...

கரூர் மாநகராட்சியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது வார்டுகளில் மட்டும் 10 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். +

கரூர் மாநகராட்சி தேர்தல்: 2 வார்டுகளில் மட்டும் 10 வேட்பாளர்கள் கள நிலவரம்
கரூர்

மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவக்கம்

கரூர் மாநகராட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பும் பணிகள் துவக்கம்.

மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவக்கம்
கரூர்

ரயில் தண்டாவாளத்தில் தலை துண்டித்த நிலையில் கிடந்த முதியவரின் உடல்

கரூர் ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரயில் தண்டாவாளத்தில் தலை துண்டித்த  நிலையில் கிடந்த முதியவரின் உடல்
கரூர்

ஓட்டல் உரிமையாளர் கொலை வழக்கு: கூலிப்படை 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

சிவகங்கையில் ஓட்டல் உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படையினர் 4 பேர் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்

ஓட்டல் உரிமையாளர் கொலை வழக்கு:  கூலிப்படை 4 பேர் நீதிமன்றத்தில் சரண்