/* */

இந்தியா - Page 2

அரசியல்

பாஜகவுக்கு 200 சீட்டு கூட தேறாது! சொல்கிறார் மம்தா பானர்ஜி!

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவால் 200 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு 200 சீட்டு கூட தேறாது! சொல்கிறார் மம்தா பானர்ஜி!
அரசியல்

பேரணியின் போது 'பாரத் மாதா கி ஜெய்' என கோஷமிட அனுமதி கோரிய காங்கிரஸ்...

கர்நாடகாவின் கலபுராகியில் நடந்த தேர்தல் பேரணியில் பாரத் மாதா கி ஜெய் என்று முழங்குவதற்கு கார்கேவிடம் ஒப்புதல் கோரிய காங்கிரஸ் எம்.எல்.ஏ லக்ஷ்மன்

பேரணியின் போது பாரத் மாதா கி ஜெய் என கோஷமிட அனுமதி கோரிய காங்கிரஸ் எம்.எல்.ஏ
இந்தியா

மாம்பழ பையில் கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி! பறிமுதல் செய்த பறக்கும் படை...

பெங்களூருவில் ஆவணங்கள் இல்லாமல் மாம்பழ பையில் கடத்தப்பட்ட 4 கோடி ரூபாயை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர்

மாம்பழ பையில் கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி!  பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள்
இந்தியா

கெஜ்ரிவாலுக்கு சிறையில் சித்திரவதை! எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு!

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை, திகார் சிறையில் சித்திரவதை செய்வதாக, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்

கெஜ்ரிவாலுக்கு சிறையில் சித்திரவதை! எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு!
இந்தியா

இரண்டு பேர் வாக்களிக்க 107 கி.மீ., பயணித்த அதிகாரிகள்

மஹாராஷ்டிராவில் கரடுமுரடான பாதைகள் வழியாக 107 கி.மீ., பயணம் செய்து, மூத்த குடிமக்கள் இருவரது வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் பெற்று வந்துள்ளனர்

இரண்டு பேர் வாக்களிக்க 107 கி.மீ., பயணித்த அதிகாரிகள்
இந்தியா

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர்மொய்தீன் ரம்ஜான்...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர்மொய்தீன் ரம்ஜான் வாழ்த்து
இந்தியா

பதஞ்சலி யோகா குரு ராம்தேவ் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!

தவறான விளம்பர வழக்கில் ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பதஞ்சலி யோகா குரு ராம்தேவ் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!
இந்தியா

பதஞ்சலி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? உச்சநீதிமன்றம்...

சட்டத்தை மீறியதற்காக பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காத உத்தரகாண்ட் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

பதஞ்சலி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி..!
இந்தியா

உலக ஹோமியோபதி தினம்: கருத்தரங்கை துவக்கி வைக்கும் குடியரசுத் தலைவர்

உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாளை ஹோமியோபதி கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார்.

உலக ஹோமியோபதி தினம்: கருத்தரங்கை துவக்கி வைக்கும் குடியரசுத் தலைவர்
இந்தியா

மக்களவை இரண்டாம் கட்டத் தேர்தல்: 13 மாநிலங்களில் 1,210 வேட்பாளர்கள்...

13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற உள்ள மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தலில் 1210 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மக்களவை இரண்டாம் கட்டத் தேர்தல்: 13 மாநிலங்களில் 1,210 வேட்பாளர்கள் போட்டி
இந்தியா

'நீர்'இந்த பூமியின் 'அமிழ்தம்' ..! காப்பது நமது கடமை..!

காலநிலை மாற்றத்தின் பிடியில் முதல் பாதிக்கப்படுவது நீர். அந்த நீர் இல்லாமல் வறட்சி ஏற்படுகிறது அல்லது வெள்ளம் வாட்டுகிறது.

நீர்இந்த பூமியின் அமிழ்தம் ..! காப்பது நமது கடமை..!