விருதுநகர் மாவட்ட ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆவின் பொது மேலாளர் பதவியேற்றுக் கொண்டார்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆவின் பொது மேலாளர் பதவியேற்றுக்கொண்டார்.;
விருதுநகர் மாவட்ட ஆவின் பொது மேலாளர் பதவியேற்றுக் கொண்டார்.
விருதுநகர் மாவட்ட ஆவின் ஸ்ரீவில்லிபுத்தூரை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. இதன் பொது மேலாளர் ராஜ்குமார் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். திண்டுக்கல்லில் இருந்து மாறுதலாகி வந்த ராமநாதன், விருதுநகர் மாவட்ட ஆவின் பொதுமேலாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு அலுவலர்கள், முகவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.