சாத்தூர் அருகே இருக்கன்குடி ஊராட்சியில் பனை விதை நடும் பணி தீவிரம்
சாத்தூர் அருகே இருக்கன்குடி ஊராட்சியில் பனை விதை நடவு செய்யும் பணி நடைபெற்றது.;
சாத்தூர் அருகே இருக்கன்குடி ஊராட்சியில் பனை விதை நடவு செய்யும் பணி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே இருக்கன்குடி ஊராட்சியில் பனை விதை நடவு செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த பனை விதை நடவு செய்யும் பணியினை இருக்கன்குடி ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து இருக்கன்குடி நென்மேனி சாலையோர பகுதியில் பனை விதைகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது. பனை விதை நடவு செய்யும் பணியினை 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் 20க்கும் மேற்பட்ட பனை விதைகள் இந்த பகுதியில் நடைபெற்றன.