திருமண மண்டபம் அமைக்கும் இடத்தை எம்.எல்.ஏ. ஆய்வு
ராஜபாளையம் அருகே சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்படும் திருமண மண்டபம் அமையும் இடத்தை எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்;
கல்யாண மண்டபம் அமைய உள்ள இடத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்
ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சியை சேர்ந்த புத்தூர் மெயின் சாலையில் ரூ.2 கோடி மதிப்பில் குளிர்சாதன வசதியுடன் கூடிய திருமண மண்டபம் சட்டமன்ற நிதியிலிருந்து அமைக்கப்பட உள்ளது.
இந்த கல்யாண மண்டபம் அமைய உள்ள இடத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.